நெளுநெளு-த்தல்

நெளுநெளு-த்தல் neḷuneḷuttal,    4.செ.கு.வி. (v.i.)

   1. நெகிழ்தல்; to become soft.

   2. குழைதல்; to mash.

     [நுள் → நொள் → நெள் → நெளு → நெளு நெளு → நெளு நெளு-த்தல் (மு.தா.);]