நெளிவண்ணச்சேலை neḷivaṇṇaccēlai, பெ.(n.)
புடவை வகை (பஞ்ச.திருமுக.1160);; a kind of saree.
[நெளி + வண்ணம் + சேலை. இடையிடையே கோடுவந்த வண்ணச் சேலை வகை.]