நெளியல் neḷiyal, பெ. (n.)
1. வளைவு; crookedness, deformity.
2. வளைந்தது; anything bent or warped.
[நெளி1 + அல் – நெளியல். அல்லிற்றுத் தொழிற் பெயர்]