நெளியலெடு-த்தல் neḷiyaleḍuttal, 4.செ.குன்றாவி.(v.t.)
கோணல் நீக்குதல்; to repair a bend.
[நெளியல் + எடு-த்தல். நெளியல் = கோணல். எடுத்தல் = நீக்குதல்.]