நெளியன் neḷiyaṉ, பெ. (n.)
1. இரண்டடி நீளம் வளர்வதும் சாம்பல் நிறமுள்ளதுமான கடல் மீன்வகை; shark, grey, attaining 2ft in length.
2. பயிரை அழிக்கும் புழுவகை (இ.வ.);; a worm blighting crops.
[நெளிதல் = வளைந்து நகருதல். நெளி1 → நெளியன்]