நெளிப்புப்பேசு-தல் neḷippuppēcudal, 5.செ.கு.வி.(v.i.)
ஏளனமாகப் பேசுதல் (வின்.);; to speak contemptuously.
யாரையும் பார்த்து நெளிப்புப் பேசாதே, உனக்கும் அந்நிலை ஏற்படும்.
[நெளிப்பு = ஏளனம். நெளிப்பு + பேசு-தல்.]