நெளிப்புக்காரன்

 நெளிப்புக்காரன் neḷippukkāraṉ, பெ. (n.)

   பகட்டு ஆரவாரக்காரன் (வின்.);; vain person, fop.

     [நெளிப்பு + காரன் – நெளிப்புக்காரன். நெளிப்பு = செருக்கு இறுமாப்பு]