நெளிப்புக்காட்டு-தல் neḷippukkāṭṭudal, 5.செ.கு.வி.(v.i.)
செருக்கு முதலியவற்றால் உடலை ஆட்டிக் கொள்ளுதல்; to make affected gestures.
எத்தனைச் செல்வ மிருந்தாலும் இத்தனை நெளிப்புக் காட்டக் கூடாது.
[நெளிப்பு = செருக்கு, இறுமாப்பு . நெளிப்பு காட்டு-தல்]