நெளித்தகுண்டி neḷittaguṇṭi, பெ.(n.)
குந்து புறம் (பிட்டம்); பின்பக்கம் மிகுதியாக வளைந்து காணப்படுவது; projecting buttocks. (சா.அக.);
[நெளித்த + குண்டி. குண்டி = குந்துபுறம் (பிட்டம்);.]