நெளிச்சலன் neḷiccalaṉ, பெ.(n.)
நெளியலன் (யாழ்.அக.); பார்க்க;see nesiyasan.
[நெளிச்சல் = வளைவு, நெளிச்சல் + அன் – நெளிச்சலன் = கூனன்.]