நெளவி

நெளவி neḷavi, பெ. (n.)

   மான்; deer.

     “பெருங்கவின் பெற்ற சிறுதலை நெளவி” (மதுரைக். 275);.

     [நவ்வி = மான். நவ்வி → நெளவி.]