நெளகதாரி neḷagatāri, பெ. (n.)
செங்கத்தரி; orbicular, Capparia pedunculosa (சா.அக.);.
இதன் பட்டையும் மற்ற பாகங்களும் மருந்திற்குதவும்.