நெல்வேலி

நெல்வேலி nelvēli, பெ. (n.)

   திருநெல்வேலி நகரம்; Tinnevélly town.

தேவாரப் பாடல் பெற்ற 108 ஊர்களும் திரு’ அடி பெற்றன. அவற்றுள் இஃது ஒன்று.