நெல்வால் nelvāl, பெ. (n.)
நென்மணியுடன் சேர்ந்த சிறு தாள்; beard or awn of paddy grain.
“ஒருநெல்வா லூன்ற வருந்து முடம்பிதனை மகிழாது” (தேவா.934.6);.
[நெல் + வால். நென்மணியுடன் ஒட்டி யிருக்கும் வால் போன்ற பகுதி]