நெல்வாற்பூச்சி nelvāṟpūcci, பெ. (n.)
வயிற்றில் இருக்கும் குடற்பூச்சி வகை (M.L.);; threadworm, pinworm.
மறுவ. நூற்புழ. ஊசிப்புழு,
[நெல்வால் + பூச்சி. நெல்வால் போல் தோற்ற மளிக்கும் குடற்பூச்சி வகை]