நெல்வரி

 நெல்வரி nelvari, பெ. (n.)

   நெல் விற்பனை செய்பவரிடம் பெறும் வரி வகை; paddy tax.

     [நெல் + வரி. நெல் விற்பவரிடம் நெல்லாகவே பெறும் வரி. (கல்,அக.);]