நெல்வரகு

 நெல்வரகு nelvaragu, பெ. (n.)

   பூடுவகை (A.);; silt grass, Paspalum distichum,

     [நெல் + வரகு, வரகு = புன்செய்ப் பயிர். நெற்பயிர் போல் தோற்றமளிக்கும் வரகுப் பயிர்.]