நெல்வட்டி

 நெல்வட்டி nelvaṭṭi, பெ. (n.)

   நெல்லாகக் கொடுக்கும் வட்டி; interest paid in paddy.

     [நெல் + வட்டி. வட்டி = பணத்தைப் பிறர்

பயன்படுத்தியதற்காக உடையான் பெறும் ஊதியம்]

தொகை வட்டியைவிடச் சிற்றுர்களில் தரும் நெல்வட்டி முறை பல மடங்கு பயன் உள்ளது.