நெல்லொட்டு nelloṭṭu, பெ. (n.)
நெற்பயிரின் அறுத்த தாள் (வின்.);; rice stubble.
[நெல் + ஒட்டு. ஒட்டு = கதிர் அறுத்த தாள்.]