நெல்லை

நெல்லை nellai, பெ. (n.)

   1. திருநெல்வேலி எனும் நகரம்; Tinnavel town.

     “பரங்கிரி மதுரை நெல்லைத் திருநகர்” (குற்றா.தல. திருமால்.32);.

   2. திருநெல்வேலி மாவட்டம்; Tiņņavēli district.

நெல்லை மாவட்ட வழக்குச் சொற்கள்.

     [நெல்வேலி → நெல்லை. இதுமரூஉ. ஒ.நோ. தஞ்சாவூர் → தஞ்சை]