நெல்லையப்ப கவிராயர் nellaiyappagavirāyar, பெ. (n.)
திருநெல்வேலித் தலபுராணம் பாடிய புலவர்; 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; author of Thirunelvéli-t-talapuranam in 19th century.
மறுவ. நெல்லையப்ப பிள்ளை