நெல்லூர்மாடை

நெல்லூர்மாடை nellūrmāṭai, பெ. (n.)

   காசுவகை (M.E.R.356 of 1919B);; a coin.

     [நெல்லூர் + மாடை, மாடை = காசு வகை. நெல்லூர்ப் பகுதியில் வழங்கிய காசுவகை.]