நெல்லூர்ப்புதுமாடை

நெல்லூர்ப்புதுமாடை nellūrppudumāṭai, பெ. (n.)

   காசுவகை (M.E.R.116 of 1929-39);; a coin.

     [நெல்லூர் + புதுமாடை. புதுமாடை = புதிய காசு. நெல்லூர்ப் பகுதியில் புதிதாக வழங்கிய காசாகலாம். மாடு = செல்வம். ‘மாடல்ல மற்றை யவை” (குறள்,400);.]