நெல்லு

நெல்லு nellu, பெ. (n.)

நெல் பார்க்க;see nel.

     “நெல்லு நீள்வயல்” (தேவா.466,7);.

நெல்லுச் சோறு, நெல்லுமூட்டை.

     [நெல் + உ – நெல்லு (பே.வ);. உ-சாரியை]