நெல்லுறை

நெல்லுறை nelluṟai, பெ. (n.)

   1. அளந்த நெல்லளவைக் குறிக்க இடும் பிடிநெல் (தஞ்சை);; handful of paddy put down as a mark in measuring.

   2. நெற்கதிர்; a receptacle for paddy.

     [நெல் + உறை. உறை = ஒரளவு, அளவுக் குறி, பண்டம் பெய்யும் கூடு, குதிர்]