நெல்லுமுறி

 நெல்லுமுறி nellumuṟi, பெ. (n.)

   முற்றின நெற்பயிர் (வின்.);; ripe paddy crop.

     [நெல் → நெல்லு + முறி. முறி = இளமைத் தன்மை மாறி முதிர்ந்த பயிர்.]