நெல்லுப்புல் nelluppul, பெ. (n.)
சாமை (M.M);; little millet.
[நெல் → நெல்லு + புல். புல் = புன்செய் தவசம், புல்லரிசி. நெற்பயிரைப் போல் தோன்றும் சாமை வகை.]