நெல்லுப்புல்லு

நெல்லுப்புல்லு nelluppullu, பெ. (n.)

   1. உணவு தவச வகைகள்; edible grains.

நிலத்தில் நெல்லுபுல்லு ஏதாச்சம் போட்டியா?

   2. ஒருவகைப் புஞ்செய்ப் பயிர், குதிரை வாலி (A);; poor-man’s millet.

     [நெல்லு + புல்லு, நெல் – நெல்லு (பே.வ.); புல்-புல்லு (பே.வ);. நெல் = நன்செய்ப் பயிர் புல் = புன்செய்ப்பயிர்.]