நெல்லுப்பிடி-த்தல்

நெல்லுப்பிடி-த்தல் nelluppiḍittal,    4.செ.கு.வி. (v.i.)

   1. நெல்லைக் கட்டி வைத்தல் (வின்.);; to lay up paddy in store,

மூட்டையில் நெல்லைப் பிடித்து அடுக்கி வைக்க வேண்டும்.

   2. நெல்லை மிகுதியாக விலைக்கு வாங்குதல்; to buy paddy in large quantities for sale.

நெல்லுப்பிடித்து வாணிகம் செய்து முன்னேறியவன் இவன்.

     [நெல் → .நெல்லு + பிடி . பிடித்தல் = விலைக்கு வாங்குதல், மூட்டையில் பிடித்தல்.]