நெல்லிவட்டு

நெல்லிவட்டு nellivaṭṭu, பெ. (n.)

   நெல்லிக் காயாகிய விளையாட்டுக் கருவி வகை; game-pieces of nelli fruits.

     “கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டாடும்” (நற்.3);.

     [நெல்லி + வட்டு, வட்டு = விளையாட்டுக் கருவி வகை]