நெல்லிலாச்சம் nellilāccam, பெ. (n.)
புன்செய் நில அளவுவகை (வின்.);; a land measure for dry-fields.
[நெல் + இல் + இலாச்சம். இலாச்சம் = நில அளவுவகை. நெல் விளையாத புன்செய் நில அளவு வகை. இல் – எதிர்மறை இடைநிலை]