நெல்லிலக்கம் nellilakkam, பெ. (n.)
நெல் அளவு வாய்ப்பாடு (M.M.);; reckoning by grains instead of abstract figures, opp. to. pon-n-illakkam.
[நெல் + இலக்கம். முகத்தலளவு வாய்ப்பாடு. இலக்கம் = எண், எண்குறி வாய்ப்பாடு.]
நெல்லிலக்கவுட்பிரிவு 1 செவிடு
4. மரக்கால் 2 செவிடு (1 துணி); 3 செவிடு 5 மரக்கால் 4 செவிடு 6 மரக்கால் ஆழாக்கு
7. மரக்கால் (5 செவிடு); 8 மரக்கால் உழக்கு (இருதுணி); மூவாழககு 9 மரக்கால் உரி (1/2 படி); 10 மரக்கால் மூவழக்கு 11 மரக்கால் 7 ஆழாக்கு 12 மரக்கால் 1 படி (1 கலம்); 1 மரக்கால் 13 மரக்கால் (8 படி); 14 மரக்கால் பதக்கு 15 மரக்கால் (2 குறுணி); 16 மரக்கால் முக்குறுணி 20 மரக்கால்