நெல்லிற்புதை-த்தல்

நெல்லிற்புதை-த்தல் nelliṟpudaiddal,    4 செ. குன்றாவி. (v.t.)

   நெல்லுக்குள் சில பொருட்களை அல்லது மருந்துகளைப் புதைத்து வைத்தல்; preserving by burying under the heap of paddy for sometime by generally for forty days.

மருந்தை நெல்லிற் புதைத்து 40 நாள் சென்ற பின் சாப்பிட நோய் குணமாகும். (சா.அக.);.

     [நெல் + இல் + புதை-த்தல்.]