நெல்லிமுள்ளி nellimuḷḷi, பெ. (n.)
காய்ந்த நெல்லித் தோல் (பதார்த்த.976);; dried flesh of the emblic myrobalan.
[நெல்லி + முள்ளி. முள்ளி = தோல், வற்றிய தோல்.]