நெல்லிமுள்ளிலேகியம்

 நெல்லிமுள்ளிலேகியம் nellimuḷḷilēkiyam, பெ.(n.)

நெரு நெல்லி வற்றலைக் கொண்டு செய்யும் இளகியம். இது காமாலை, பித்த நோய், சோகை முதலியவற்றைக் குணமாக்கும்.

 an electuary prepared with the dried fruits of emblic myrobalan as the chief ingredient as per process laid down in Agastiya Vallathi. It is said to Cure dropy anaemia etc. (சா.அக.);

     [நெல்லி + முள்ளி + இளகியம்]