நெல்லிமுளி

 நெல்லிமுளி nellimuḷi, பெ.(n.)

நெல்லி முள்ளி (வின்.); பார்க்க;see nell-mulli.

     [நெல்லி + முளி. முளி = வற்றிய தோல். முள்ளி → முளி – இடைக்குறை.]