நெல்லிப்பூ nellippū, பெ. (n.)
நெல்லி மரத்தின் பூ. இது வெப்பத்தைத் தணித்து மலத்தை இளக்கும்; flowers of emblic myrobalan. They are refrigerent and aperient.
நெல்லிப்பூ சாப்பிடு, மலத்தை இளக்கும். (சா.அக.);.
[நெல்லி + பூ]