நெல்லிப்பருப்பு1 nellipparuppu, பெ. (n.)
நெல்லிக் கொட்டையின் பருப்பு; the kernel inside the nut of emblic myrobalan. (சா.அக.);.
[நெல்லி + பருப்பு]
நெல்லிப்பருப்பு2 nellipparuppu, பெ. (n.)
நெல்லி முள்ளி (இ.வ.); பார்க்க;see mel-muli.