நெல்லினுர்

நெல்லினுர் nelliṉur, பெ. (n.)

   சாலியூர்; a village name.

     “சீர்சான்றவுயர் நெல்லி னுரர் கொண்டவுயர் கொற்றவ” (மதுரை.87.88);.

     [நெல் + இன் + ஊர்]

சாலி = நெல். சாலி + ஊர். சாலியூர் நெல் அதிகமாக விளைந்த ஊராகலாம். சாலியூர் என்பது மதுரைக் காஞ்சியில் நெல்லினூர் என்று வந்துள்ளது.