நெல்லிடை nelliḍai, பெ. (n.)
நெல்லினளவு; the weight of a paddy grain.
ஒரு நெல்லிடை அளவு மருந்து கொடுத்தால் நோய் நீங்கி விடும். (சா.அக);.
[நெல் + எடை – நெல்லெடை → நெல்லிடை. நெல்லெடை பார்க்க.]