நெல்லிச்சி nellicci, பெ. (n.)
வரிக் கூத்து வகை (சிலப்.3:13, அரும்.);; a masquerade dance.
[நெல்லி + சி]
நெல்லிக்காய் உருள்தல் போல் பெண்கள் ஆடும் கூத்தாகலாம்.