நெல்லிச்சாந்து

நெல்லிச்சாந்து nelliccāndu, பெ.(n.)

   காய்ந்த நெல்லியின் அரைத்த விழுது; paste of dried nell fruit.”

வியன்காய் நெல்லிச் சாந் தரைத்து” (சீவக.2692);.

     [நெல்லி + சாந்து. சாந்து = அரைத்த கூழ் போன்ற பொருள், விழுது.]