நெல்லிக்குப்பம் nellikkuppam, பெ.(n.)
தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் கடலூருக்கு அருகில் உள்ள ஊர்; a village in Cuddalore district near in Cuddalore.
சருக்கரைத் தொழிற் சாலை உள்ள ஊர்.
[நெல்லி + குப்பம். நெல்லி மரங்கள் நிறைந்த ஊராக இருந்திருக்கும்.]