நெல்லிக்கா nellikkā, பெ. (n.)
தஞ்சை மாவட்டவூர்; a village in Tanjore district.
சம்பந்தர் பாடல் பெற்றவூர், நெல்லி மரங்கள் அடர்ந்து பூங்கா போல ஆனமை பற்றி அமைந்த பெயர்.