நெல்லிக்காய்முறப்பா

 நெல்லிக்காய்முறப்பா nellikkāymuṟappā, பெ. (n.)

   நெல்லிக்காயைக் கொட்டை நீக்கித் தறித்துத் தேனிலிட்டு ஊறவைக்கும் உ(யு);னானி மருத்துவமுறை. இதனால் காய்ச்சல், தாகம் நீங்கும்; a Unani medical preparation in which the fresh emblic myrobalan is deprived of its nut and then cut in small pieces and preserved in honey the whole fruit is also preserved in honey.

நெல்லிக்காய்முறப்பா நா வறட்சியை நீக்கும். (சா.அக.);.

     [நெல்லிக்காய் + முறப்பா]