நெல்லிக்காய்முத்து nellikkāymuttu, பெ.(n.)
கழுத்தணி வகை (தெ.க.தொ.8,59);; a kind of necklace.
[நெல்லிக்காய் + முத்து. நெல்லிக்காய் போன்ற உருக்களைக் கோத்த கழுத்தணி]