நெல்லிக்காய்மணி

 நெல்லிக்காய்மணி nellikkāymaṇi, பெ. (n.)

   நெல்லிக்காய் போன்ற மணிகளாலமைந்த கழுத்தணி (வின்.);; gold beads of a necklace in the form of nelli fruit.

     [நெல்லி + காய் + மணி. மணி = கழுத்தணி, அணிகலன்.]