நெல்லிக்காய்ப்பற்று nellikkāyppaṟṟu, பெ. (n.)
கொட்டை நீக்கிய பச்சை நெல்லிக்காயை அரைத்துப் போடும் பற்று. தொப்புளின் கீழ்பற்றுப் போட சிறுநீர்ப்பை (மூத்திரப்பை); அழற்சி நீங்கும்; a paste of Indian gooseberry after removing the nut is a useful external application over the public region in irritability or inflammation of the bladder.
நெல்லிக்காய்ப்பற்று சிறுநீர் (மூத்திர); நோயைப் போக்கும். (சா.அக.);.
[நெல்லிக்காய் + பற்று]