நெல்லிக்காய்த் துவையல் nellikkāyttuvaiyal, பெ.(n.)
பச்சை நெல்லிக்காயை அடுப்புக் கும்பியில் செருகி, நீர்வற்றிய பின் கொட்டை நீக்கி அத்துடன் கொத்த மல்லியிலை, கொப்பரைத்தேங்காய், வெங்காயம்,
பூண்டு, உப்பு, பச்சை மிளகாய் முதலியவற்றைத் திட்டப்படிச் சேர்த்து, பழச்சாறு விட்டரைத்துச் செய்யும் துவையல்,
condiment paste of emblic myrobalan. It is a paste prepared in the kitchen in the following manner. The fruit is burried in the hot ashes of the oven and taken out after Sometime when the water is completely dried out. The nut is removed and to the pulp is added corriander leaves, dried cocoanut, onion, garlic, common salt, green chillies etc., and ground into a paste with the juice of lime or lemon.
நெல்லிக்காய் துவையல் சாப்பிட்டால் பசியைத் தூண்டும், சூட்டைத் தணிக்கும், பித்தம் குறையும். (சா.அக.);.
[நெல்லி + காய் + துவையல்]