நெல்லிக்காய்ச்சாறு nellikkāyccāṟu, பெ.(n.)
பச்சை நெல்லிகாயினின்று பிழிந்த சாறு. இது மலத்தை இளக்கிச் சிறுநீரை (மூத்திரத்தை);ப் போக்கும் குணமுள்ளது; குளிர்ச்சியையும் தரும்; juice extracted from emblic myrobalam. It is a laxative and diuretic. (சா.அக.);.
நெல்லிக்காய்ச்சாறு குளிர்ச்சியைத் தரும்.
[நெல்லிக்காய் + சாறு]